பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]
இடம்: செயளாலர் V.T.அஜ்மல் ROOM
தேதி: 10-01-2013
அமீரக AAMF–ன் மாதந்திர செயற்குழு கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள்
தலைமையில் நடைபெற்றது.
அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :
1)
செயற்குழுக்கூட்டத்தில் காலண்டர் விஷயமாக விவாதிக்கப்பட்டு
ஒவ்வொரு முஹல்லாவுக்கும் உள்ள பங்கிட்டுத் தொகை எவ்வளவு என்பது பற்றி அறிவிக்கப்பட்டது.
2)
அமீரக AAMF –ன் செயற்குழு உறுப்பினர்கள் (நிர்வகதிதில் உள்ள
மாற்றங்கள்) விபரம் அடுத்த செயற்குழுவில் அறிவிக்கப்பட்டு பின் இணைய தளத்தில் வெளியிடுவது
என்று தீா்மானிக்கப்பட்டது.



Adirai All Muhallah Forum



