Friday, December 30, 2011

முத்துப்பேட்டை குத்பா பள்ளி திறப்புவிழா

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு முத்துப்பேட்டையின் 400 வருடகால பாரம்பரியமிக்க குத்பா பள்ளி புதுப்பிக்கப்பட்டு 30.12.2011 வெள்ளிக்கிழமையன்று திறப்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் கண்ணியமிக்க ஆலிம் பெருமக்கள், அனைத்து ஊர் ஜமாஅத் பெரியவர்கள், மற்றும் சமுதாய சகோதர-சகோதரிகள் அனைவரையும் வருக என அன்புடன் வரவேற்கிறோம். இப்படிக்கு,அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)அதிராம்பட்டிண...

Wednesday, December 21, 2011

Tuesday, December 13, 2011

தீ விபத்தில் சேதமடைந்த குடும்பகளுக்கு அதிரை லண்டன் வாழ் மக்களின் உதவி...

அஸ்ஸலாமு அலைக்கும் அதிரையில் கடந்த 10/11/2011 அன்று மதியம் 1:00 மணி அளவில் கீழத்தெரு, முஹல்லாவுக்கு உட்பட்ட புதுக்குடி நெசவு தெருவில் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டிலுள்ள அனைத்து உடைமைகளும் தீக்கிரையானது. வீடு மற்றும் உடைமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு லண்டன் வாழ் அதிரை மக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி (AAMF) சார்பாக பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லம் முன்னிலையில் ரூ.30,000 தொகையை கீழத்தெரு முஹல்லா கமிட்டி பொறுப்பாளர்களிடம் 11.12.2011 அன்று ஒப்படைக்கப்பட்ட...

Friday, December 9, 2011

Monday, December 5, 2011

அமீரக AAMF-ன் முக்கிய அறிவிப்பு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு நமதூா் சகோதரா்களால் நடத்தப்படும் இணைய வலைப்பூக்களில் AAMF செயல் திட்டங்கள் குறித்து பதியப்படும் கருத்துகளைப் பற்றி 04.12.2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாகிகளால் ஆலோசிக்கப்பட்டது.  இவ்வாலோசனை  அமா்வின் முடிவில் – AAMF என்பது அதிரை மக்களின் ஒற்றுமைக்காக    துவங்கப்பட்டதே   தவிர, எந்த  ஒரு சமுதாய பிளவுகளுக்காக ஏற்படுத்தப்பட்டது  அல்ல  என்பதாக   நிர்வாகிகள்  உறுதியாக   கருத்து பதிந்தார்கள். அத்துடன்    நமதூரில்   இயங்கி   வருகிற  எந்த  அமைப்புகளின்  செயல்பாடுகளுக்கு   போட்டியாகவோ   அல்லது ...

Wednesday, November 30, 2011

லண்டன் (LONDON) வாழ் அதிரை நண்பா்களுக்கு ஒர் வேண்டுகோள்…

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)அமீரகம் மற்றும் அதிரை போன்று லண்டனிலும் “அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF)” அமைப்பதற்கான முயற்ச்சியில் நமதூர் சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர், எனவே லண்டன் வாழ் அதிரை நண்பர்கள் அனைவரும் கீழ் காணும் சகோதரர்களை தொடர்பு கொண்டு இந்த நல்ல முயற்ச்சிற்க்கு தங்களின் முழூ ஒத்துழைப்பையும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு: சகோ. குத்தூஸ்           - 0044 740 405 2728  சகோ. இம்தியாஸ்      - 0044 746 639 3312சகோ. இத்ரிஸ்            - 0044 759 241 8177சகோ. பாஸ்னியா       - 0044 796 766 6288மின்னஞ்சல் (email)    : aamflondon@gmail.com இப்படிக்குAdirai All Muhallah Forum (AAMF) அமீரக...

Friday, November 25, 2011

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு முக்கிய நிகழ்வுகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கண்ணியத்திற்குரிய அதிரை சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு ஒரு சிறிய இடைவேலைக்கு பிறகு தங்களை பின் தொடரும் தகவல் தெரிவிக்கும் வகையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்! கடந்த 30.09.2011 அன்று கிஸஸ் கிரஸண்ட் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற அமீரக AAMF-ன் முதல் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, இன்ஷாஅல்லாஹ் உயிரூடும் வகையில் வரக்கூடிய ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை பயன்படுத்துவது என அமீரக நிர்வாகிகள் தீர்மானித்தோம். மாஷாஅல்லாஹ்! அமீரக AAMF-ன் நிர்வாகிகள் தங்களுக்கு கிடைத்த ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை தாயத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை உருவாக்கிவிட வேண்டும் என திட்டமிட்டோம். அதன்படி அமீரக AAMF-ன் நிர்வாகிகளான – தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், துணை பொருளாளர் மற்றும் 4 செயற்குழு உறுப்பினர்கள்...

Thursday, November 24, 2011

ஜனாப் S. இக்பால் அவா்களின் நல்லடக்கம்.......

நேற்று அபுதாயில் வஃபாத்தாகிய ஜனாப் S. இக்பால் அவா்களின் ஜனாஸா இன்று மாலை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Xpress) மூலம் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது, பின்னா் தமுமுக ஆம்புலன்ஸ் முலம் அதிரைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது. அன்னாரின் ஜனாஸா நாளை (25/11/2011) காலை ஜாவியா முடிந்தவுடன் கடல்கரை தெரு பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். மேலும் தொடா்புக்கு : சகோ. சமிர் 056 - 1990...

Friday, November 11, 2011

AAMF - துபை கிளை -நிர்வாகிகள் காணொளி பேட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அதிரையில் வியாழன் மாலை அதாவது 10-11-2011 அன்று அனைத்து அதிரை முஹல்லா நிர்வாகிகள் தேர்வு மிகச் சிறப்புடன் நடந்தது அல்ஹம்துலில்லாஹ். கடந்த நோன்புப் பெருநாள் தொழுக்குப்பின்னர் துபாய் ஈத்கா மைதானத்தில் நிகழ்ந்த சந்திப்பின் விதை இன்று அதிரையில் செடியா ஊன்றப்பட்டிருக்கிறது. இந்த கூட்டு முயற்சியின் வெற்றியை எளிதாக்கி வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் நிலைக்கட்டுமாக ! அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் துபாய் கிளையின் செயலாளர் V.T.அஜ்மல் அவர்களும், தாஜுல் இஸ்லாம் சங்கம், துபாய் கிளையின் தலைவர் B.ஜமாலுதீன் அவர்களும் அதிரைநிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியின் காணொளியினை இங்கே பதிகிறோம். ஒருங்கினைப்பு என்பதன் அர்த்தம் மெய்பிப்போம், அதனை நிலைத்திட நிமிர்ந்த நடை போடுவோம் இன்ஷா அல்லாஹ் ! &nbs...

Thursday, November 10, 2011

அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அதிரையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

அதிரையில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கூட்டம் ஜாவியாவில் இன்று கூடியது. ஒவ்வொரு சங்கத்திலிருந்து முன்று நபர்கள் தலா ஏழு முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவர் : தாஜூல் இஸ்லாம் சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்) செயலாளர் : பேராசிரியர் அப்துல் காதர் (சம்சுல் இஸ்லாம் சங்கம்) துணைத் தலைவர் : சாகுல் ஹமீது (கடற்கரை தெரு சங்கம்) துணைச் செயலாளர் : முகம்மது முகைதின் (நெசவுத் தெரு சங்கம் ) துணைத் தலைவர் : (மிஸ்கின் பள்ளி முஹல்லா) பொருளாளர் : பாரக்கத் அலி (தரகர் தெரு சங்கம்) துணைப் பொருளாளர் : கிழத்தெரு சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படு...

Wednesday, November 9, 2011

Tuesday, November 8, 2011

அதிரையில் அணைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் முதல் கூட்டம்!

அணைத்து முஹல்லாஹ் கூட்டமைபின் முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று மாலை 4:30 மணியளவில் நமதூர் ஜாவியாவில் நடைப்பெற்றது. அதிரையில் உள்ள ஏழு சங்க நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக இக்கூட்டத்தை நடத்துவதற்காக துபையில் இருந்து அணைத்து முஹல்லாஹ் கூட்டமைபின் நிர்வாகிகள் வந்து ஏற்பாடு செய்தனர். இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு வரும் வியாழக்கிழமை இந்த கூட்டம் நடைபெறும். இதன் முழு காணொளி விரைவில் இன்ஷா அல்லாஹ்.! ...

Sunday, November 6, 2011

AAMF துபை ஹஜ் பெருநாள் சந்திப்பு

அஸ்ஸலாமு அலைக்கும். இன்று (06-11-2011)  ஞாயிற்றுக்கிழமை துபாய் டேரா ஈத்கா மைதானத்தில் அதிரைவாசிகள் 300 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர். அல்ஹம்துலில்லாஹ். காலை 6:50 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்து பராஹா சாலை வாசல் அருகே கூடிய அதிரைவாசிகளை அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை.இன்,அதிரை அனைத்து முஹல்லா,அதிரை ஃபேக்ட் மற்றும் அதிரை நிருபர் இணைய தளங்களின் சார்பில் புகைப்படம் மற்றுக் காணொளிகள் எடுக்கப்பட்டது. அதிரை அனைத்து முஹல்லா சார்பில் ஹஜ் பெருநாள் வாழ்த்து அட்டையும் சாக்லெட்டும் இணைக்கப்பட்ட வரவேற்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது. சுமார் 350 எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டதாக அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.அனைத்து முஹல்லா ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மேலத்தெரு,கீழத்தெரு, நெசவுத்தெரு,தரகர் தெரு,கடற்கரை தெரு,மிஸ்கீன் பள்ளி மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க துபை நிர்வாகிகள்...

Wednesday, November 2, 2011

அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011 அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்தப்பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப் போருக்கும், மற்றும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது அவர்களுக்கு இவ்வுலகில் கேடு உண்டு. (ஸுரத்துர் ரஃது 13:25)   அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,     اَسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ இவ்வழைப்பிதழ் தங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடனும், உயரிய சமுதாய சிந்தனையுடனும் சந்திக்க பிரார்த்திக்கிறோம். ஆமீன்!. கடந்த நோன்புப் பெருநாளின் போது ஐக்கிய அரபு அமீகரத்திலுள்ள அதிரைவாசிகள் தேரா ஈத் திடலில், சிறுதுளியாக ஒன்றினைந்த நிகழ்வு நாம் அறிந்ததே (அல்ஹம்துலில்லாஹ்!.), இது போன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் அனைத்து...

Monday, October 31, 2011

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும் திருத்தம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முக்கிய வேண்டுகோள்

*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும் திருத்தம் குறித்து தமிழ்நாடு தோ்தல் ஆனணயம் அறிவித்துள்ளதை அதிரைவாசிகள் பயன்படுத்திக் கொள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைவார் A. தமீம் அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.!* ** அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்புகின்ற வாக்காளர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் துவங்குகிறது. இதனையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. வருவாய் வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வரைவு பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மனுக்களை வரும் நவம்பர் 8ம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களை பெற வரும் அக்டோபர் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில்...

Monday, October 24, 2011

வயிற்றின் தன்மையறிந்து சாப்பிடலாமே.....!

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சினை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சினை நீளும்.எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்­ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சினைகள்...

Friday, October 21, 2011

Wednesday, October 19, 2011

மனித ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன. ஆனால் அதே வைட்டமின்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ஒருவரின் ஆயுளையே குறைக்கக்கூடிய ஆபத்தான நஞ்சாக அவை மாறுகின்றன என்று அமெரிக்க ஆய்வின் முடிவு குறிப்புணர்த்துகிறது.

ஐம்பது வயது முதல் அறுபது வயதுக்கு இடைப்பட்ட சுமார் முப்பத்தி எட்டாயிரம் அமெரிக்க பெண்களின் மருத்துவ சிகிச்சைமுறைகளை ஆராய்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், ஆனாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கூடுதல் வைட்டமின் மாத்திரைகளை இவர்கள் தினசரி உட்கொண்டதாகவும் கண்டறிந்தனர். இப்படி தேவைக்கு அதிகமான கூடுதல் வைட்டமின்களை தொடர்ந்து சாப்பிட்டவர்களின் ஆயுட்காலம் அவர்களை ஒத்த மற்றவர்களின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும்போது குறைந்து காணப்பட்டதை இவர்கள் அவதானித்தார்கள். இதைத்தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக கூடுதல் வைட்டமின்களை உட்கொள்வது நன்மை பயக்காது என்பதுடன், ஆபத்தாக முடியும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.குறிப்பாக,...

Saturday, October 15, 2011

அதிரை வாக்காளர்களுக்கு அமீரக AAMF-ன் அன்பான வேண்டுகோள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கண்ணியத்திற்குரிய அமீரகம் வாழ் அதிரை அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. இம்மடல் உங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடன் சந்திக்க பிரார்த்திக்கிறோம். இன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில், நமதூரின் சில முஹல்லா சங்க நிர்வாகங்களுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், அப்படி உங்கள் பகுதி வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக எந்த வேட்பாளரும் நிறுத்தப்படாமல் இருந்தால், உங்கள் பகுதியில் போட்டியிடுகிற வேட்பாளர்களில் நல்லவர்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்த உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். என்றும் அன்புடன், நிர்வாகிகள், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஐக்கிய அரபு அமீர...

Thursday, October 13, 2011

AAMF முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அதிரை அனைத்து முஹல்லா நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழன் (13-10-2011) பின்னேறம் இஷாத் தொழுகைக்கு பின் சகோ. ஷாகுல் ஹமீது (தலைவர் AIMAN) அபு தாபி இல்லத்தில் நடைபெற இருக்கிறது. எனவே அனைத்து நிர்வாகிகளும் தவறமல் கலந்து கெள்ளுமாறு கேட்டுக்கெள்ளபடுகிறார்கள் தொடர்புக்கு: தலைவர் : 055-7600563 இப்படிக்கு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அமீர...

Wednesday, October 12, 2011

முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அனைத்து அமீரக வாழ் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க உறுப்பினர்களுக்கு ஒர் வேண்டுகோள், வருடாந்திர சந்தா தெகையாக 120/- திர்ஹம்ஸ் (மாதம் 10 வீதம்) நிர்னயிக்க பட்டுள்ளது. எனவே அனைத்து ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உற்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் மேல் குறிப்பிட்ட தொகையை முழுவதுமாகவோ அல்லது இரு தவனையாகவோ செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கெள்கிறோம். தொடர்புக்கு: பொருளாளர் : 055-3075692 துனைத்தலைவர் : 055-4011344 Email Id : adiraisis@hotmail....

Wednesday, October 5, 2011

Thursday, September 29, 2011

இன்ஷா அல்லாஹ் துபையில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைபின் அறிமுகம் மற்றும் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று இரவு 8:30 மணியளவில் (இந்தியா) நேரலை ஒளிப்பரப்பப்படும் ...

Saturday, September 24, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் தேர்வு (அமீரக கிளை)

Part-1 Part-2                                                                      Part-3 Part-4    ...

Friday, September 23, 2011

புதுப்பட்டிணத்தில் காவி பொறுக்கிகள் வெறியாட்டம்

நமதூரை அடுத்த புதுப்பட்டிணத்தில் காவி ரவுடிக் கும்பல் தங்கள் குலப்புத்தியை காட்டி வெறியாட்டம் ஆடியது. இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் வெளியூர்களிலிருந்து இறக்கப்பட்ட காவி ஓநாய்கள் டிரான்ஸ்பர்மரை ஆஃப் செய்து விட்டு முஸ்லீம்களின் மீது திட்டமிடப்பட்ட பயங்கர தாக்குதலை நடத்தியது. இதில் பள்ளிவாயில் பலத்த சேதத்திற்கு உள்ளானதுடன் 2 முஸ்லீம்களின் குடிசை வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. முத்துப்பேட்டைக்கு அடுத்து மதுக்கூர், புதுப்பட்டிணம் என முஸ்லீம்கள் செரிந்தும், பிற மத மக்களுடன் நல்லுறவுடன் வாழும் ஊர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. மிக சமீபத்தில், புதுப்பட்டிணத்தின் மீது நடத்தப்பட்ட 3 வது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.  புதுப்பட்டிணத்தில் முந்தய கலவரங்களை தூண்டியவன் முத்துப்பேட்டை கலவரகர்த்த கருப்பு என்பவன் என்பதும்...

Tuesday, September 20, 2011

Monday, September 19, 2011

Friday, September 16, 2011

யு.ஏ.இ-யில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான எமிரேட்ஸ் ஐடி எடுப்பது பற்றிய அறிவிப்பு

அபுதாபி,செப்டம்பர் 16: ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் -வெளிநாட்டவர்களுக்கு (15 வயது மேற்பட்டவர்களுக்கு) எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுப்பது பற்றி 4 விதங்களில் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு அமீரக பகுதிகளான புஜைரா, ராஸ் அல் கைமா, உம்மு அல் க்வைன், மற்றும் அஜ்மான் ஆகியவற்றில் வாழும் வெளிநாட்டவர்கள் 2011 டிசம்பர் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்சார்ஜா-வில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 பிப்ரவரி மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்அபுதாபியில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஏப்ரல் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்துபாயில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஜூன் 1 -ஆம் தேதிக்கு முன்பும் எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என்றும் யு .ஏ.ஈ. அரசு அறிவித்துள்ளது...

Thursday, September 15, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

சென்ற 9.09.2011 அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் பஞ்சாயத்துத் தேர்தல் சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலருக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது விருப்பமனுக்களை 17.9.2011 சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் ஓப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த பின்னர் , தேர்தல் விண்ணப்பப் பெற்றுக்கொண்டு அதைப் பூர்த்தி செய்து 20.9.2011தேதிக்குள் மீண்டும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் விண்ணப்பங்களை ஒட்டிய கடித உறையில் வைத்துக்கொடுத்துவிட்டால் அந்த விண்ணப்பங்கள் அவர் சார்ந்துள்ள முஹல்லா பள்ளியில் ஒப்படைக்கப்படும் . பின்னர் முஹல்லா பள்ளி கமிட்டியில் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய சிலரை தேர்வு செய்து குலுக்கல் முறையில் தேர்வு...

Tuesday, September 13, 2011

உள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. !

"யாருஹாக்கா இந்த தடவை நம்ம ஊரு பிரஸிடெண்ட் போஸ்ட்க்கு வருவாங்க? முன்னேவெல்லாம் மர்ஹூம் M.M.S.(சாச்சா என்று மரியாதையுடன் அழைக்கப்பெற்ற) அவர்கள்தான் நிலைத்த நிர்வாகத்திற்கு வாழையடி வாழையா அதிரைப்பட்டினத்தின் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்ததில் நாமும் எந்தவிதமான யோசனையும் செய்யாம அவுங்களையே பிரசிடெண்டா தொடர்ந்து தேர்ந்தெடுத்து வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் நீயா? நானா? போட்டிப் போட்டுக்குனுலே இருக்காவோ. ஊருலே பெருவாரியா இருக்குற நாமதானே முறையாக பேருராட்சியை ஆளனும்." ”சின்னப்பசங்க கிட்டே கொடுங்கப்பா... அவங்க எதாவது பண்ணுவாங்க..” "இப்போ நிறைய படித்த இளைஞர்கள் இருக்காக, அவங்களிடம் பொறுப்பை கொடுத்த என்னவாம்!, அவங்களும் துடிப்பா செயல்பட வாய்ப்புகள் இருக்கு. ஆனா, எல்லா நிலமையிலும் திறமையா செயல்பட அவங்களுக்கு அனுபவம் பத்தாது, குறைந்தபட்சம் அவங்க...

Page 1 of 2712345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes