Saturday, May 5, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – ஐந்தாவதுக் கூட்டம் !

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக ஐந்தாவது கூட்டமாக இன்று ( 04-05-2012 ) அஸர் தொழுகைக்குப்பின் அதிரையின் பழமைவாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க தெருக்களில் ஒன்றாகிய கடற்கரைத் தெருவில் உள்ள ஜும்மா பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சகோ. M.S. சிஹாபுதீன் ( AAMFன் ஒருங்கினைப்பாளர் ) அவர்கள் தலைமையிலும், M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF ) மற்றும்பேராசிரியர் M.A. முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF )அவர்கள் முன்னிலையிலும், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம், சகோ. அக்பர் ஹாஜியார், சகோ. ஜமீல் M. ஸாலிஹ்,சகோ. C. முஹமது இப்ராகிம் ( பைத்துல்மால்...

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes