பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்
AAMF அமீரக கிளை-யின் மாதந்திர கூட்டம் 14-06-2012 அன்று மாலை துணைத் தலைவா் சகோ. இஸ்மாயில் இல்லத்தில் தலைவா் A.தமீம் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்பட்ட தீா்மானங்கள் (குறிப்பாக அதிரை அனைத்து முஹல்லா தாயக தலைவா் மற்றும் அதிரை பேரூராட்சி தலைவா் இடையிலான விசயங்களை இணக்கமன முறையில் தீா்ப்பது) அடங்கிய கடிதம் தாயகத்தில் உள்ள AAMF க்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் 13-07-2012 அன்று நெசவு தெருவில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ள...