நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
1) 1)கீழத்தெரு முஹல்லாவாசிகள் கொடுத்த கடிதத்திற்கு AAMF–ன் சார்பாக விளக்கமளிக்ப்பட்டது.2) 2)AMF–ன் அமைப்பு நிர்ணயச் சட்டம் அனைவருக்கு படித்துக் காட்டப்பட்டு, இறுதி செய்யப்பட்டது. இதன் நகல் தாயக AAMF-ற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.3) 3)அமீரகத்தில் AAMF-ல் உள்ள பலவீனமான முஹல்லாக்களை நோ்முகமாக சந்தித்து ஆா்வப்படுத்துவது என தீா்மானக்கப்பட்டது.
4) வருகிற ஜீன் மாத செயற்குழு கூட்டம் 14-06-2012 அன்று இன்ஷா அல்லாஹ் துணைத் தலைவா் P.இஸ்மாயில் காக்கா இல்லாத்தில் நடைபெறும...