Wednesday, January 18, 2012

லண்டன் AAMF ஒருங்கினைப்பாளர்க்ளுக்கு வாழ்த்துக்கள்.....

லண்டன் வாழ் அனைத்து அதிரை நல் உள்ளங்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்). நமது ஊர் அன்பு சகோதரர்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்ற நல் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட அதிரை அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு (AAMF ) லண்டனிலும் அமைய முழு ஒத்துழைப்பு நல்கிய சகோ.இம்தியாஸ் மற்றும் அனைத்து சகோதர்களுககும் எங்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் AAMF அமீரக கிளை சார்பாக தெரிவித்து கொள்கிறோம். இப்படிக்கு  ADIRAI ALL MUHALLAH FORUM (AAMF)  அமீரக தலைவர் மற்றும் நிர்வாகி...

Monday, January 16, 2012

லண்டன் AAMF-ன் நிர்வாகிகள் தேர்வு:

                                        பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்                        பிற நாடுகளில் வாழும் நம் அதிரை சகோதரர்களும்                                              ஒருகிணைக்கப்பட வேண்டும் ! அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி...

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes