
துபாய்-டேரா பகுதி அதிரைவாசிகளுக்கு ஓர் வேண்டுகோள்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பராக்காதுஹு.அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! கடந்த வருடம் ரமலானில் அடித்தளமிடப்பட்டு துபாய் கிரஸண்ட் பள்ளியில் தொடங்கப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF) கடந்த ஒருவருடமாக அதிரைவாசிகளை ஒருங்கிணக்கும் முயற்சியாக அதிரைக்கு உட்பட்ட 9 முஹல்லாஹ்களிலும் மாதம் ஒன்றாக கலந்தாய்வு மற்றும் ஆலோசனை அமர்வுகளை நடத்தி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்!.
உலகெங்கிலுமுள்ள அதிரைவாசிகள் பல்வேறு தொடர்புகள் மூலம் ஒருங்கிணைத்து ஊரளவிலான திட்டங்களில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் துபாய் கிளை பின்னணியில் ஈடுபட்டுவருகிறது.
எதிர்வரும் ரமலானில் துபாய் டேரா பகுதியிலுள்ள வாழைமரத்தடிப் பள்ளியில் இஃப்தாரின்போது...