Saturday, October 15, 2011

அதிரை வாக்காளர்களுக்கு அமீரக AAMF-ன் அன்பான வேண்டுகோள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கண்ணியத்திற்குரிய அமீரகம் வாழ் அதிரை அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. இம்மடல் உங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடன் சந்திக்க பிரார்த்திக்கிறோம். இன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில், நமதூரின் சில முஹல்லா சங்க நிர்வாகங்களுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், அப்படி உங்கள் பகுதி வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக எந்த வேட்பாளரும் நிறுத்தப்படாமல் இருந்தால், உங்கள் பகுதியில் போட்டியிடுகிற வேட்பாளர்களில் நல்லவர்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்த உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். என்றும் அன்புடன், நிர்வாகிகள், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஐக்கிய அரபு அமீர...

Thursday, October 13, 2011

AAMF முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அதிரை அனைத்து முஹல்லா நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழன் (13-10-2011) பின்னேறம் இஷாத் தொழுகைக்கு பின் சகோ. ஷாகுல் ஹமீது (தலைவர் AIMAN) அபு தாபி இல்லத்தில் நடைபெற இருக்கிறது. எனவே அனைத்து நிர்வாகிகளும் தவறமல் கலந்து கெள்ளுமாறு கேட்டுக்கெள்ளபடுகிறார்கள் தொடர்புக்கு: தலைவர் : 055-7600563 இப்படிக்கு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அமீர...

Wednesday, October 12, 2011

முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அனைத்து அமீரக வாழ் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க உறுப்பினர்களுக்கு ஒர் வேண்டுகோள், வருடாந்திர சந்தா தெகையாக 120/- திர்ஹம்ஸ் (மாதம் 10 வீதம்) நிர்னயிக்க பட்டுள்ளது. எனவே அனைத்து ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உற்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் மேல் குறிப்பிட்ட தொகையை முழுவதுமாகவோ அல்லது இரு தவனையாகவோ செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கெள்கிறோம். தொடர்புக்கு: பொருளாளர் : 055-3075692 துனைத்தலைவர் : 055-4011344 Email Id : adiraisis@hotmail....

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes