.jpeg)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]
இடம்:
தலைவா் A.தமீம் ROOM
தேதி:
16-11-2012
அமீரக
AAMF–ன் நவம்பா்-2012 மாத செயற்குழு கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.
அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :
1) 2013- ஆண்டுக்கான நாள்காட்டி
(Calender) அமீரக AAMF சார்பாக கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் அச்சிடுவது என
முடிவானது. நாள்காட்டி அச்சிடுவதற்கன செலவினங்களை அனைத்து முஹல்லாவும் ஏற்றுக் கொள்வது
என தீா்மானிக்கப்பட்டது.
2) நமதுார் தரகா் தெரு முஹல்லா நிர்வாகத்தில்
உள்ளவா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, தரகா் தெரு முஹல்லா
மக்களுல் ஒரு நல்லணக்கத்தை ஏற்படுத்த அதிரை AAMF துரித நடவடிக்கை எடுக்க அமீரக
AAMF வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
3) ...