
Adirai All Muhallah Forum
2 comments

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
நமதூா் சகோதரா்களால் நடத்தப்படும் இணைய வலைப்பூக்களில் AAMF செயல் திட்டங்கள் குறித்து பதியப்படும் கருத்துகளைப் பற்றி 04.12.2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாகிகளால் ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாலோசனை அமா்வின் முடிவில் – AAMF என்பது அதிரை மக்களின் ஒற்றுமைக்காக துவங்கப்பட்டதே தவிர, எந்த ஒரு சமுதாய பிளவுகளுக்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதாக நிர்வாகிகள் உறுதியாக கருத்து பதிந்தார்கள். அத்துடன் நமதூரில் இயங்கி வருகிற எந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு போட்டியாகவோ அல்லது ...