.jpeg)
AAMF-ன் டிசம்பர் மாத கூட்டம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்,
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்],
இடம் : து.தலைவர்.முஹம்மது இஸ்மாயில்.
தேதி: 27.12.2013, வெள்ளிக்கிழமை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக AAMF-ன் டிசம்பர் மாத செயற்குழு கூட்டம்
தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆலோசித்து
1. கடந்த ஆண்டைப்போன்று, AAMF-ன் 2014-ம் ஆண்டுக்கான காலண்டர் விஷயமாக
விவாதிக்கப்பட்டு அதனை அச்சடிப்பது என்று முடிவு செய்யப்பட்டு, இதனுடைய
செலவுகளை அனைத்து மஹல்லாஹ் நிர்வாகிகள் பகிர்ந்து கொள்வது என்றும்
முடிவு செய்யப்பட்டது.
2. இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி மாதம் 24-ம் தேதி அன்று, புதிய நிர்வாகிகளின்
தேர்வு (ஒவ்வொரு மஹல்லா...