பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]
இடம்: தலைவா் A.தமீம் ROOM
தேதி: 07-03-2013
அமீரக AAMF–ன் மார்ச் 2013 மாத செயற்குழு
கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.
அமர்வில் ஆலோசித்து
எடுத்த தீர்மானங்கள்:
·
தரகர்
தெரு மஹல்லாஹ் பிரச்சினை சம்பந்தமாக AAMF-ன் தலைமை நிர்வாகிகளுக்கு, பிரச்சினையை தீர்ப்பதற்கு
முயற்ச்சி எடுக்கவேண்டி கடிதம் எழுதுவது.
·
காலண்டர்
பங்கீட்டு தொகையை, சென்ற கூட்டத்தில் முடிவு செய்தபடி இதுவரை செலுத்தாத மற்ற மஹல்லாக்கள்
கூடிய விரைவில் செலுத்துவது.
·
அடுத்த
செயற்குழு கூட்டம் 11.04.2013 அன்று செயலாளர் இல்லத்தில் நடத்துவது...