.jpeg)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]
இடம் : செயலாளர் V.T.அஜ்மல்கான் ரூம்.
தேதி: 27.09.2013
அமீரக AAMF-ன் செப்டம்பா்
மாத செயற்குழு கூட்டம் தலைவா் A. தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்வமா்வில் ஆலோசித்து
எடுக்கப்பட்ட தீா்மானங்கள் :
புதிய நிர்வாகிகள்
தேர்ந்தெடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது, அதன்படி ஒவ்வொரு மஹல்லா சார்பில் 3 நபர்
பறிந்துரைக்கப்பட்டு அதன்பின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது எனவும், அதுவரை பழைய
நிர்வாகிகள் டிசம்பர் மாதம் ‘2013 இறுதி வரை நீடிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இரவு நேர மருத்துவ
சேவைப்பற்றி விவாதிக்கப்பட்டது, இதுகுறித்து சகோ.A.தமீம், ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்திடம்
தொடர்புகொண்டு முயற்ச்சி மேற்கோள்வது என முடிவு சய்யப்பட்டது.
அடுத்த செயற்குழு கூட்டம்
மிஸ்கீன்...